அஜித் நடித்த பில்லா படத்தில் நாம நல்லாயிருக்கனும்னா யார வேணும்னாலும், எத்தன பேர வேண்டுமானாலும் கொல்லலாம் அப்படின்னு ஒரு வசனம் வரும்.
அப்படி சொன்ன அஜித்துக்கு தியேட்டரில் கைதட்டல்.
அப்படின்னா அப்படியே வாழந்த ஹிட்லர் உண்மையிலேயே பாராட்டப்படவேண்டிய தலைவன் தான். தன்இனம், தன் மக்கள், தன் நாடு முன்னேற வேண்டும் என்றால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பது தான்.
அப்படி தான் தன் இனத்தை பாதுகாத்தார் ஹிட்லர். தப்பு செய்தாலும் தவறு செய்தாலும் அதுக்கு ஓர் காரணம் இருக்கும். அப்படி ஒரு காரணம் தான் இந்த யூத படுகொலை. தன்னுடைய சுயசரிதையான மெயி்ன் கேம்ப் புத்தகத்தில் இதை பதியவைத்திருக்கிறார் ஹிட்லர்.
ஆனால் இதற்கெல்லாம் மூலகாரணமாக இருந்தது ஒரு புத்தகம்.
தி புரோட்டாகால் ஆஃப் த எல்டர்ஸ் ஆஃப் த சியான்
(The Protocols of the Elders of Zion)
இந்த புத்தகம் ரஷ்ய உளவுதுறையால் யூதர்களுக்கு எதிராக தொகுத்து எழுதப்பட்ட ஓர் புரட்டான நூல். இந்நூலை இன்னமும் பல ஐரோப்பியர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். உலக வரலாற்றிலேயே ஒரு நூல் ஒரு இனத்தை அழிக்க தூண்டுகோளாக இருந்தது என்றால் அது இந்த நூல் தான்.
இதில் ஏசுவின் மரண காரணத்திற்கு ஒரு யூதன் தான் காரணம் என்பதிலிருந்து இப்பொழுது உள்ள வட்டி தொழில் வரை உள்ள குற்றங்கள் அடுக்கடுக்காக அதில் இடம்பெற்றிருந்தன.
அது போல பல குற்றங்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டாலும். ஜெர்மன் போரில் ஜெர்மனியில் இருந்த யூதர்கள் ஜெர்மன் ராணுவத்தினரின் காலை வாரியிருந்தார்கள். யுத்த காலத்தில் போர் தளவாடங்களை தயாரிக்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் தளவாடங்கள் அல்லாத ராணுவம் தோல்வியடைந்தது. இது போன்று பல தவறுகளை இவர்கள் செய்து வந்தனர்.
இது பல ஜெர்மானியர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் யூதர்கள் தனவான்களாகவும், வட்டிக்கு பணம் கொடுத்ததாலும், அரசியலில் முக்கிய இடத்தில் இருந்ததாலும் இவர்களை எதிர்க்க யாரும் துணியவில்லை.
அப்படி துணிவுடன் எதிர்தத தலைவர் ஹிட்லர். அதனால் மக்கள் அவரை எளிதில் ஏற்றுக்கொண்டனர்.
இதில் சுவாரசியமா விசயம் என்னவென்றால்
1. ஹிட்லரும், ரஷ்யாவும் இதில் ஒற்றுமையாக இருந்தது.
2. ஹிட்லர் ஒரு யூதர் என்பது. ( இது பற்றி அவருடைய டி.என். ஏ. ரிப்போர்ட் சொல்கிறது.0
3. ,இதில் அவருடைய கட்சியின் பெயர் நேசனல் சோஷலிஸ்ட் பார்ட்டி என்பது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக