தமிழனை பற்றியும், தமிழிழத்தை பற்றியும் சீமான் அவர்கள் பேசுவதை இத்துடன் நிறுத்திகொள்ளவேண்டும். ஏனெனில் அவருக்கு அந்த தகுதி இல்லை. தகுதியிழந்துவிட்டார்.
தமிழ்நாட்டு சட்ட மன்றத்தில் விடுதலைபுலிகளுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றினால் செல்லாது என்று தெரிந்தும், பெட்டி வாங்கி கொண்டு அம்முவுக்கு பாராட்டு விழா எடுத்து தமிழனை முட்டாளாக்க நினைத்த போது,
தமழ்நாட்டில் தமிழனை பசிபட்டினியாலும், குழந்தைகள் குடிக்க பால் வாங்க கூட ஏழ்மையில் திண்டாடும் போதும்,
பல்லாயிரம் நூல்கள் இடமாற்றம் என்ற பெயரில் அழிக்க முற்படும் போதும்,
சாலை பணியாளர்களாக இருக்கும் ஏழ்மை தமிழனை வேலைநீக்கம் என்ற பெயரில் பட்டினி கிடந்து அழிந்து போகும் நிலையில் இருக்கும் போதும்,
தமிழனின் வரிபணத்தில் ஆகாய விமானத்தில் பயணம் செய்யும் போதும்,
தமிழ்நாட்டு அரசியலை தட்டிகேட்காத மானங்கெட்ட சீமான் தமிழனையும், தமிழிழத்தை பற்றியும் பேச அருகதைஇல்லை.
arumai
பதிலளிநீக்குநன்றி
நீக்கு