ஹிட்ல(ரி)ர்


சிங்கம் மார்க் சுருட்டுக்கும் சிங்கத்திற்கும் உள்ள தெடர்பை போல் உள்ளது,

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பெயர், எப்படி அனைத்திந்தியாவும் திராவிடமும் ஒன்றினையமுடியும், நேற்றிரவு தான் ஹிட்லரின் போர்முறையையும், அரசியலையும் படிக்க நேர்ந்தது. அதில் அவர் ரஷ்யாவுடன் கூட்டணி வைத்துகொண்டும் பின்பு கூட்டணி நாடான அந்த நாட்டின் மீதே படையெடுத்து தோற்றுப்போனார், அதுபோல நமது தமிழ்நாட்டின் ஹிட்ல(ரி)ர் செயலலிதா, கூட்டணிகட்சிளை மறந்து சர்வாதிகாரியாகவே நடந்து வருவது, இவர் தமிழ்நாட்டின ஹிட்லரா அல்லது உலக ஹிட்லரா என்று வியக்கும்வண்ணம் உள்ளது, இந்த தேர்தலிலும் கூட்டனி தர்மத்தை மறந்து கூட்டணி கட்சிகளின் மீதே கைவைக்கிறார்,நாம் ஒன்றும் செய்யவேண்டாம்,

அவர்கள் சண்டையில் அவர்களே தோற்பார்கள், அவர்களே தோற்றாலும், தி.மு.க அதிக ஓட்டு பெற்று வெற்றியடைந்து தமிழ்நாட்டு ஹிட்லரின் அடிபொடிகளை வேருன்றசெய்யாவண்ணம், தீவிர களப்பணியாற்றுவோம், வாருங்கள். நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக