மேலை நாட்டு நாகரீகத்தை பின்பற்றி, மேலை நாட்டு மோகத்தில் இருக்கும் நாம் எப்படி தமிழை வளப்போம்.
ஆங்கிலம் மட்டுமல் மற்ற மொழிகளையும் கலந்து பேசி புதிய ஒரு மொழியை உருவாக்குவதில் நமக்கும் தெரியாமல் ஓர் ஆர்வம் பிறந்துவிட்டது நம்மில்.
அ என்ற எழுத்து எட்டு என்ற எண் என்பது பலருக்கு தெரியாது.
பழைய கணக்குகள் மற்றும் மருத்துவ குறிப்புகளில்
“எள் அதனை அபலம் எடுத்து ” ஒரு குறிப்பிருந்தால் அதனை எள்ளை 8 பலம் எடுத்து என்று அர்த்தம். பலம் என்பது அளவு.
அந்த தமிழ் எண் கணக்கு பலருக்கு தெரியாமல், அபலம் என்று படித்து அர்த்தத்தை அனர்த்தமாக மாற்றிவிடுகின்றனர்.
இப்படி இருந்நதால் இனி மெல்ல அழியும் தான் தமிழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக